உங்கள் முதல் கடனை Pay&Go Mobile App மூலம் திருப்பிச்செலுத்தி
1 GB MOBILE DATA அல்லது ரூ 100 வரை recharge
சலுகையைப் பெறுவது எப்படி!
Pay&Go மொபைல் Appஐ Download செய்து, வங்கிக் கணக்கு முறையைப் பயன்படுத்தி உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துங்கள்.
Pay&Go மொபைல் Appஐ Download செய்ய இங்கே கிளிக் செய்யவும்!
இந்த சலுகை முடிவடைந்தது
0
மாதங்கள்
:
0
நாட்கள்
:
0
மணி
:
0
நிமிடங்கள்
:
0
நொடிகள்
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
- சலுகை 01 May 2022 முதல் 31 May 2022 வரை செல்லுபடியாகும்.
- பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு ஒருமுறை மட்டுமே இச்சலுகை வழங்கப்படும்.
- Prepaid இணைப்பு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு 1 GB மொபைல் டேட்டாவைப் பெற்றுக்கொள்ளலாம்.
- Postpaid இணைப்பு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு 100/- ரூபாய் வரை ரீசார்ஜ் பெற்றுக்கொள்ளலாம்.
- Pay&Go Appஇல் வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்படும் முதல் கடனுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும்.
- டெபிட்/கிரெடிட் கார்டு கட்டணங்கள் இந்தச் சலுகைக்குத் தகுதி பெறாது.
- இந்தச் சலுகை MegaPay (Pvt) Ltd இன் விருப்பப்படி நீட்டிக்கப்படலாம்.